சனி, ஏப்ரல் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன் (341)


பொருள்: ஒருவன் எந்தெந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

''..ஆசை வைத்தால் அது மோசம்....''
பற்று வைத்தால் அது துன்பம்....ம்...ம்...
யார் தான் பற்று வைக்காமல் உள்ளனர்!....
ரெம்ப ...கஷ்டமப்பா...வாழ்வு!.....

கருத்துரையிடுக