திங்கள், ஏப்ரல் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
வேண்டும் பிறன்கண் செயல். (316)

பொருள்: துன்பம் தருபவை இவை என ஒருவன் தான் உணர்ந்த செயல்களை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

1 கருத்து:

கருத்துரையிடுக