திங்கள், ஏப்ரல் 16, 2012

புற்றுநோய்களை தடுக்கலாம்


புற்றுநோய் ஒரு புரியாத புதிர். அது யாருக்கு வரும், எப்போது வரும், யாருக்கு வராது என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியாது. காரணம் புற்றுநோய், வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் சார்ந்த ஒரு உயிர்க்கொல்லி நோயாகஇருப்பதுதான்.
ஆக புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது புத்திசாலித்தனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்து புற்றுநோய் வருமுன் காப்பது. இதைத்தான் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று.
அமெரிக்காவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் புகைப்பழக்கத்தினால் வருகிறதாம். மற்றுமொரு 20 சதவீதம் உடற்பருமனால் ஏற்படுகிறதாம். இதனால் ஒருவருடத்துக்கான மருத்துவச் செலவு மட்டும் 226 பில்லியனாம். &இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க மக்கள் புகைப்பதை நிறுத்தினால் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக