செவ்வாய், ஏப்ரல் 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நல்லாறு எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் 
கொல்லாமை சூழும் நெறி, (324)

பொருள்: நல்லொழுக்கம் எனப்படுவது யாதெனில், எந்த ஓர் உயிரையும் கொல்லாத ஆற்றலைப் போற்றும் நெறியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக