ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வெற்றி பெற்றவர்களை மேலோட்டமாகப் பார்த்தால் மட்டும் போதாது. அவர்கள் பெற்ற வெற்றிகளின் பின்னால் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள் போன்றவை இருக்கும். அவற்றைக் கடந்துதான் அவர்கள் வெற்றி பெற்றவர்களாய்க் காட்சி அளிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

'''...எத்தனையோ தோல்விகள், அவமானங்கள் போன்றவை இருக்கும். அவற்றைக் கடந்துதான் அவர்கள் வெற்றி பெற்றவர்களாய்க் காட்சி அளிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்....''

கருத்துரையிடுக