செவ்வாய், ஏப்ரல் 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 
மாணாசெய் யாமை தலை. (317) 

பொருள்: எங்கும் எப்போதும், துயரத்தைத் தரும் காரியத்தைச் சிறிதளவும் மனம் அறிந்து செய்யலாகாது. அதுவே சிறந்த அறமாகும்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

சிறந்த அறம் செய்வோம்.

கருத்துரையிடுக