சனி, ஏப்ரல் 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். (321)

பொருள்: அறச்செயல் எது என்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே. அவ்வாறு கொல்லுதல் பிற தீவினைகளை எல்லாம் தானே கொண்டு வரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக