புதன், ஏப்ரல் 11, 2012

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பணமும் செருப்பும் பெரிதாகவோ, சிறிதாகவோ இருந்தால் துன்புறுத்தும். பணம் பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும். செருப்பு சிறியதாக இருந்தால் காலைக் கடிக்கும்(காலை உறுத்தும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக