வியாழன், ஏப்ரல் 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (319)

பொருள்: ஒரு நாளின் முற்பகலில் ஒருவருக்குத் தீங்கு செய்தால், செய்தவருக்குத் தீங்குகள் அன்று பிற்பகலுக்குள் தாமாகவே வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக