ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் 
புன்மை தெரிவார் அகத்து (329)

பொருள்: கொலைத் தொழிலைச் செய்யும் மக்கள், அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் தாழ்ந்த தொழிலினராகவே தோன்றுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக