ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

இன்றைய சிந்தனைக்கு

சிந்தித்துப் பேசுவோம் சிறப்புடன் வாழ்வோம்

கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்.
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்.
வெட்டியாய்ப் பேசினால் வேலையை இழப்பாய்.
வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்.
ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்.
பொய்யாய்ப் பேசினால் பெயரை இழப்பாய்.
சிந்தித்துப் பேசினால் சிறப்போடு வாழ்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக