வியாழன், டிசம்பர் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94  சூது
 
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல். (934)

பொருள்: தன்னை விரும்பினார்க்குப் பல துன்பங்களைச் செய்து புகழையும் கெடுக்கும் சூது போல் வறுமையைத் தரவல்லது வேறு எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக