புதன், டிசம்பர் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம் 
போஒய்ப் புறமே படும். (933)
 
பொருள்: உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால் பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடம் போய்ச் சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக