திங்கள், டிசம்பர் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

வேண்டற்க, வென்றிடினும் சூதினை; வென்றதுதூஉம் 
தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று. (931)
பொருள்: தான் வெல்லும் ஆற்றலை உடையவனாயினும் ஒருவன் 'சூதாட்டத்தை' விரும்பக் கூடாது. வெற்றியால் வரும் பொருளும் 'தூண்டில் இரும்பை' இரை என்று மயங்கி(நம்பி) மீன் விழுங்கினாற் போன்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக