புதன், டிசம்பர் 04, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
வயதில் இளைஞனாக இருந்தாலும் 
அறிவால் முதியவனாக இரு. 
பொருள்: உனக்கு வயது என்ன? என்பது ஒரு விடயமே அல்ல. மாறாக ஒரு 'அறிவு முதிர்ச்சி' உள்ள முதியவர் எந்த அளவு அறிவோடு வாழ்வாரோ, அதே அறிவைத் தேட முயற்சிகள் செய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக