வியாழன், டிசம்பர் 05, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

தர்ம(நல்ல) சிந்தனைகள் மனதிலிருந்து உதயமாகிறது. தர்ம சிந்தனைகளே ஒருவனை நல்வழிப்படுத்தும் கருவியாகிறது. தீய சிந்தனைகளும் தீய செயல்களும்,  இழுத்துச் செல்லும்  எருதுகளைப்  பின்தொடர்ந்து செல்லும்  வண்டியைப் போல, அவனுக்குத்  துன்பத்தையே தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக