செவ்வாய், டிசம்பர் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் 
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு. (932)
 
பொருள்: ஒரு பொருளைப் பெற்று, நூறு மடங்கு பொருளை இழக்கும் சூதாடிகளுக்குப் பொருளால் பெறும் வாய்ப்பு ஏற்படுமோ? ஏற்படாது என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக