சனி, டிசம்பர் 07, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும், மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத் தான் அடைகிறான்.
குருவுக்குப் பணிந்து நடத்தலும், பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலும் வெற்றிக்கு வழிகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக