இன்றைய சிந்தனைக்கு 
சுவாமி விவேகானந்தர் 
சமுதாயக் கயிறுகளால் கட்டுண்டு கிடக்கும் சிங்கங்களே
 சீறி எழுந்து வாருங்கள்! நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற  மயக்கத்தை உதறித் 
தள்ளுங்கள். நீங்கள் சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப்  பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக