திங்கள், டிசம்பர் 02, 2013

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.
இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போல பிதற்ற வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக