செவ்வாய், டிசம்பர் 03, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ் 

உறுதியான உள்ளத்துடன் எந்த மனிதன்  நாள்தோறும் 'கீதையின்' பதினெட்டு அத்தியாயங்களைப் படிக்கிறானோ, அவன் ஞான சித்தியடைந்து, மீண்டும் பிறப்பெடுத்துத் துன்பம் அடையாத பேரின்பப் பெருவாழ்வாகிய 'பரமபதத்தை' அடைகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக