ஞாயிறு, டிசம்பர் 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் 
உள்ளான்கொல் உண்டுஅதன் சோர்வு. (930)
பொருள்: ஒருவன், தான் மது அருந்தாமல் சுய புத்தியுடன் இருக்கும்போது, மது அருந்திய நிலையில் நிலத்தில் மயங்கிக் கிடப்பவனைக் காண நேர்ந்தால் "நான் மது அருந்தினால் எனது நிலையும் இப்படித்தானே மாறும்" என்று நினைத்து, மது அருந்துதலை வெறுக்க மாட்டானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக