வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை 
விடாஅர் விழையும் உலகு. (809)
 
பொருள்: உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் நட்பை உலகம் விரும்பிப் போற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக