செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது 
கொள்வாரும் கள்வரும் நேர். (813)
 
பொருள்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும் பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகும் பொது மகளிரும்(விலை மாதரும்), கள்வரும் ஒரு நிகரானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக