ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு

பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை 
பெருகலின் குன்றல் இனிது (811)
 
பொருள்: அன்பு மிகுதியால் பருகுவார் போன்றார் ஆயினும் தீக்குணம் உடையவரது நட்பு வளர்வதை விடத் தேய்தல் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக