திங்கள், ஆகஸ்ட் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 82 தீ நட்பு


கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு 
சொல்வேறு பட்டார் தொடர்பு. (819)

பொருள்: சொல்வது வேறு செய்வது வேறு என ஒன்றுக்கொன்று வேறுபட்டவருடைய நட்பானது நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் துன்பம் தரும் என்பதாம்.

1 கருத்து:

ராஜி சொன்னது…

குறளும், விளக்கமும் பகிர்ந்தமைக்கு நன்றி

கருத்துரையிடுக