வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 82 தீ நட்பு

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் 
ஏதுஇன்மை கோடி உறும். (816)

பொருள்: அறிவற்றவனது மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவனது பகைமை கோடி மடங்கு நன்று. (816)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக