வியாழன், ஆகஸ்ட் 08, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வாழ்க்கை என்னும் ஏணி எப்போதும் நம்பிக்கை என்ற மெல்லிய நுட்பமான நூலில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த மெல்லிய இழை இல்லையானால் வாழ்க்கையுமில்லை, மனிதருமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக