திங்கள், ஆகஸ்ட் 05, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
உலகம் என்பதே மண்தான். ஆனால் அது உழைப்பவருக்கு வயல், உழைக்க மறுப்பவருக்குச் சுடுகாடு. பாடுபடுபவருக்கு கருவறை. பாடுபடாதவருக்குக் கல்லறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக