ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு
 
 
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை 
சொல்லாடார் சோர விடல். (818)

பொருள்: நாம் செய்யும் செயலைச் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக