செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

25. எதற்கு இதயம் இல்லை?
 கல்லுக்கு இதயம் இல்லை.

26. எது வேகத்தால் வளர்ச்சியுறுகிறது?
 வேகத்தால் வளர்ச்சியுறுவது நதி.

27. நோயாளனுக்கு யார் தோழன்?
 நோயாளனுக்குத் தோழன் மருத்துவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக