ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர்

தாயின் பேச்சுக்குத் தனி அகராதி உண்டு. தாயின் பெருமூச்சுக்குத் தனி விளக்கவுரை உண்டு. தாயின் புன்முறுவல் லட்சோபலட்சம் மோகன கீதங்களுக்குச் சமம். தாயின் 'ம்' என்ற ஒலிக்குக் கோடான கோடி பொருள் கூறும் சக்தி உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக