ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து4. நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
5. இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
6. தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக்காண்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக