சனி, ஆகஸ்ட் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை

விழையார் விழையப் படுப; பழையார்கண் 
பண்பின் தலைப்பிரியா தார். (810)
 
பொருள்: பழைய நண்பர் பிழை செய்தாராயினும் அவரை மறவாதவர்கள் பகைவராலும் விரும்பப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக