ஞாயிறு, மார்ச் 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ் (64)

 பொருள்: தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக