வியாழன், மார்ச் 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)

பொருள்: பிறரை அறவழியில் செலுத்தி, தானும் அவ்வழியில் சென்று வாழும் இல்லறத்தானின் வாழ்க்கை துறவற வாழ்க்கையை விடச் சாலச் சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக