Make this my homepage
ஞாயிறு, மார்ச் 06, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
(51)
பொருள்:
இரக்க குணம் பொருந்தி, கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக