Make this my homepage
வெள்ளி, மார்ச் 04, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஹ்தும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
(49)
பொருள்:
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்லற வாழ்க்கையே. அதுவும் பிறரால் பழிக்கப்படாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
1 கருத்து:
seelan சொன்னது…
very nice kural
3/04/2011 11:01 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
very nice kural
கருத்துரையிடுக