சனி, மார்ச் 19, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையால் வரும். (63)

பொருள்:தம் பொருள் என்று போற்றுவதற்கு உரியவர் தம் மக்களே யாவர். ஏனெனில் அவர்கள் செய்யும் நற்காரியங்களின் பலன் தந்தையை வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக