Make this my homepage
செவ்வாய், மார்ச் 22, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.
(66)
பொருள்:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புறாதவரே, 'குழலின் இசை இனிது', 'யாழின் இசை இனிது' என்றெல்லாம் கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக