செவ்வாய், மார்ச் 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


புகழ்புரிந்த இல்இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை. (59)  

பொருள்: கற்பில்லாத மனைவியைப் பெற்ற ஒருவனால் செருக்குடன் காளை போன்று நடை போட்டு, பகைவர்கள் முன்னால் செல்ல முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக