புதன், மார்ச் 09, 2011

அந்திமாலையில் அறிவியல்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
கடந்த சில வாரங்களாக 'அந்திமாலையில் அறிவியல்' பகுதியில் எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் தொலைக்காட்சி நேர்காணல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த நான்கு வாரங்களாக, 'கலைஞர்' தொலைக்காட்சியில் 25.05.2009 அன்று இடம்பெற்ற அவரது நேர்காணல் இடம்பெற்றமை நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் இவ்வாரம் மேற்படி நேர்காணலின் ஐந்தாவது பகுதி இடம்பெறுகிறது. விஞ்ஞானி அவர்களைக் கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'சந்தித்த வேளையில்' நிகழ்ச்சிக்காக நேர்கண்டவர் 'பிரபல அறிவிப்பாளர்' திரு. ரமேஷ் பிரபா அவர்கள்.

சுனாமி ஏன்? எதற்கு? எப்படி? கலைஞர் தொலைக்காட்சி நேர்காணல் பாகம் 5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக