திங்கள், மார்ச் 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (65)  

பொருள்: தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக