நாட்டின் பெயர்:
பெலாரஸ் (Belarus)
பெலாரஸ் குடியரசு
அமைவிடம்:
கிழக்கு ஐரோப்பா
எல்லைகள்:
வட கிழக்கு - ரஷ்யா
வடக்கு - உக்ரேன்
மேற்கு - போலந்து
வட மேற்கு - லித்துவேனியா மற்றும் லதுவியா
பரப்பளவு:
207, 595 சதுர கிலோ மீட்டர்கள்.
சனத்தொகை:
9, 648, 533 (2009 மதிப்பீடு)
தலைநகரம்:
மின்ஸ்க் (Minsk)
அலுவலக மொழிகள்:
பெலாருசியன் மற்றும் ரஷ்யன்
கல்வியறிவு:
99.6 %
ஆயுட்காலம்:
ஆண்கள்: 65 வருடங்கள்
பெண்கள்: 76 வருடங்கள்
இனங்கள்:
81 % பெலாருசியர்கள், 11.5 % ரஷ்யர்கள், 4 % போலந்துக் காரர்கள் (போலீஷ்), 2.5 % உக்ரேனியர்கள், 1% ஏனையோர்.
சமயங்கள்:
பழமைவாதக் கிறீஸ்தவம் 80 % (கிரேக்கப் பழமைவாதம்/கீழைத் தேயப் பழமைவாதம்) ஏனையோர் 20 %(ரோமன் கத்தோலிக்கம், முஸ்லீம்கள், யூதர், இந்துக்கள்.)
மின்ஸ்க் சர்வதேச விமான நிலையம் |
ஆட்சி முறை:
ஜனாதிபதி ஆட்சியில் குடியரசு.
ஜனாதிபதி:
அலெக்சாண்டர் லுக்காசென்கோ (Alexander Lukashenko)
பிரதமர்:
மிக்காயில் மியாஸ்நிக்கோவிக் (Mikhail Myasnikovich)
பெலாரஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் |
சோவியத் ஒன்றியத்திடமிருந்து சுதந்திரம்: 25.12.1991
நாணயம்:
பெலாருசியன் ரூபிள் (BYR)
கனிய வளங்கள்:
இரும்பு, ஈயம், செப்பு, டொலமிட், பொட்டாஷ், பாறை உப்பு, பொஸ்போரைட், வண்ணக் களிமண், கண்ணாடி மணல், டைட்டேனியம், மெர்க்குரி, நிக்கல், வனாடியம்.
ஏற்றுமதிப் பொருட்கள்:
இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள், உலோகங்கள், துணிகள், உணவுப் பொருட்கள்(தானியங்கள், உருளைக் கிழங்கு, சீனிக் கிழங்கு, காய்கறிகள், பால், மாட்டிறைச்சி)
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 - 375
தொழிற்சாலை உற்பத்திகள்:
உலோகங்கள், இயந்திர உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், டிராக்டர்கள்(உழவு இயந்திரங்கள்), பாரவூர்திகள், சாலை அமைப்பு இயந்திரங்கள்(earth movers), டிரக் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், தொலைக்காட்சிகள், வானொலிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், பிளாஸ்டிக், உரம், துணிவகை தயாரிப்பு.
ஏனைய வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத்துறை (வருடமொன்றுக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்)
2 கருத்துகள்:
எனக்கு அருமையான அடுத்தநடுகளின் மக்கள் பணம் ஏற்றுமதி இறக்குமதி பேசும் மொழி எல்லாவறையும் அறிய தரும் இணையதளத்துக்கு என் பாரட்டுகள்
,,,,,,,,,,,,,,,
VERRY GOOD
கருத்துரையிடுக