திங்கள், மார்ச் 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின், வாழ்க்கை 
எனைமாட்சித்து ஆயினும் இல். (52)  

பொருள்: இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக