செவ்வாய், மார்ச் 08, 2011

நாடுகாண் பயணம் - பெலீஸ்


நாட்டின் பெயர்:
பெலீஸ் (Belize/முன்னாள் பிரித்தானிய ஹொண்டுராஸ்)

அமைவிடம்:
மத்திய அமெரிக்கா

நாட்டு எல்லைகள்:
வடக்கு - மெக்சிக்கோ 
தெற்கு மற்றும் மேற்கு - குவாட்டமாலா 
கிழக்கு - கரீபியன் கடல் 


பரப்பளவு:
22,966 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
333, 200 (2010 மதிப்பீடு)

தலைநகரம்:
பெல்மோபான் (Belmopan)


அலுவலக மொழி:
ஆங்கிலம் 

ஏனைய மொழிகள்:
கிரியோலி, ஸ்பானிஷ், கரிபூனா, மாயா, பிளாடிட்ஷ்.

கல்வியறிவு:
76.9 %

ஆயுட்காலம்:
ஆண்கள்:66.5 வருடங்கள் 
பெண்கள்:70 வருடங்கள் 

இனங்கள்:
மெசிட்சோ, கிரியோல், மாயா, கரினாகு, மெனோனிட், சீனர்கள், இந்தியர்கள்.

ஆட்சிமுறை:
சம்பிரதாயபூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட, பாராளுமன்ற ஜனநாயகம்.

நாட்டின் தலைவி: இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)

கௌரவ ஆளுநர்:
சேர்.கொல்வில்லே யுங் (Sir Colville Young)

பிரதமர்: டீன் பாரோ(Dean Barrow)

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம்:
21.09.1981

நாணயம்:
பெலீசியன் டொலர்(BZD)

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-501 

இணையத் தளங்களின் குறியீடு:
.bz








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக