புதன், மார்ச் 16, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மங்கலம் என்ப மனைமாட்சி; மற்று அதன் 
நன்கலம் நன்மக்கள் பேறு (60)

பொருள்:மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக