புதன், ஏப்ரல் 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 106 இரவு

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. (1057)
பொருள்: தம்மை அவமதிக்காமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், அவரிடம் சென்று இரப்பவர் உள்ளத்துள்ளேயே மகிழும் தன்மை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக