செவ்வாய், ஏப்ரல் 15, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்தில் ஓர் அழகை, ஒளியைத் தருகிறது. அழகோடு வாழ விரும்பினால் செயற்கை அழகு சாதனப் பொருட்களை நாடாமல், நல்ல செயல்களோடும், நல்ல எண்ணங்களோடும் வாழுங்கள்.

2 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

சிறப்பான நற் கருத்து பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

anthimaalai@gmail.com சொன்னது…

தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் நன்றி சகோதரி.

கருத்துரையிடுக