சனி, ஏப்ரல் 05, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு

கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்னின்று 
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. (1053) 

பொருள்: தம்மிடம் உள்ளதை மறைக்காத நெஞ்சமும், கடைமை உணர்ச்சியும் உடையவரின் முன்னால் நின்று அவரிடம் ஒரு பொருளை இரந்து கேட்பது கூட வறுமை உடையவர்களுக்கு ஓர் அழகைத் தரும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக